அமாவாசை இரவில் கூட யாரும் கண்டிருக்க மாட்டார்கள்! அந்த கருப்பு நிலவை! நான் கண்டேன்!!! என் கண்மனியவளின் விழிகளில்! -தமிழை சுவாசிக்கும் தமிழச்சி -சௌமியா.
அழகு கவிதை !!
பதிலளிநீக்கு